சென்னை மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
சென்னை மாவட்டம்
சென்னை மாவட்டம்
Published on

சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

தி.மு.க. - ஜே.ஜே.எபினேசர்

அ.தி.மு.க. - ராஜேஷ்

த.வெ.க. - மரியவில்சன்

நா.த.க. - வெண்ணிலா தாயுமானவன்

பெரம்பூர்

தி.மு.க. - ஆர்.டி.சேகர்

பா.ம.க. - திலகபாமா

த.வெ.க. - ஜோசப் விஜய்

நா.த.க. - வெற்றித்தமிழன்

கொளத்தூர்

தி.மு.க. - மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க. - சந்தானகிருஷ்ணன்

த.வெ.க. - வி.எஸ்.பாபு

நா.த.க. - சவுந்திரபாண்டியன் லூடர் சேத்

வில்லிவாக்கம்

தி.மு.க. - கார்த்திக் மோகன்

அ.தி.மு.க. - விஜயகுமார்

த.வெ.க. - ஆதவ் அர்ஜூனா

நா.த.க. - ரோஷினி

திரு.வி.க நகர் (தனி)

தி.மு.க. - கே.எஸ்.ரவிச்சந்திரன்

அ.தி.மு.க. - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

த.வெ.க. - பல்லவி

நா.த.க. - ஜெகதீஷ் சந்தர்

எழும்பூர் (தனி)

தி.மு.க. - தமிழன் பிரசன்னா

அ.தி.மு.க. - அபிஷேக் ரங்கசாமி

த.வெ.க. - ராஜ்மோகன்

நா.த.க. - சரண்யா

ராயபுரம்

தி.மு.க. - டாக்டர் சுபேர்கான்

அ.தி.மு.க. - டி.ஜெயக்குமார்

த.வெ.க. - தாமு

நா.த.க. - பாபு மைலன்

துறைமுகம்

தி.மு.க. - பி.கே.சேகர்பாபு

அ.தி.மு.க. - ராயபுரம் மனோ

த.வெ.க. - சினோரா அசோக்

நா.த.க. - இர.ஃப்பாசன் செரிப்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

தி.மு.க. - உதயநிதி ஸ்டாலின்

அ.தி.மு.க. - ஆதிராஜாராம்

த.வெ.க. - டி.செல்வம்

நா.த.க. - ஆயிசா பேகம்

ஆயிரம் விளக்கு

தி.மு.க. - டாக்டர் எழிலன் நாகநாதன்

அ.தி.மு.க. - பா.வளர்மதி

த.வெ.க. - ஜே.சி.டி.பிரபாகர்

நா.த.க. - சோழன் மு.களஞ்சியம்

அண்ணா நகர்

தி.மு.க. - நே.சிற்றரசு

அ.தி.மு.க. - கோகுல இந்திரா

த.வெ.க. - வி.கே.ராம்குமார்

நா.த.க. - சி.சங்கர்

விருகம்பாக்கம்

தி.மு.க. - பிரபாகர் ராஜா

அ.தி.மு.க. - விருகை என்.ரவி

த.வெ.க. - சபரிநாதன்

நா.த.க. - சந்தோஷ்

சைதாப்பேட்டை

தி.மு.க. - மா.சுப்பிரமணியன்

அ.ம.மு.க. - செந்தமிழன்

த.வெ.க. - அருள் பிரகாசம்

நா.த.க. - ஸ்ரீவித்யா

தியாகராய நகர்

தி.மு.க. - ராஜா அன்பழகன்

அ.தி.மு.க. - தி.நகர் சத்தியா

த.வெ.க. - புஸ்சி ஆனந்த்

நா.த.க. - அனுஷா விஜயகுமார்

மயிலாப்பூர்

தி.மு.க. - தா.வேலு

பா.ஜ.க. - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

த.வெ.க. - வெங்கட்ரமணன்

நா.த.க. - அருண்

வேளச்சேரி

காங்கிரஸ் - அசன் மௌலானா

அ.தி.மு.க. - அசோக்

த.வெ.க. - ஆர்.குமார்

நா.த.க. - கீர்த்தனா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com