தர்மபுரி மாவட்டம் : உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி மாவட்டம்
Published on

தர்மபுரி மாவட்டம்: முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

பாலக்கோடு

தி.மு.க. - டாக்டர் டி.என்.வி.செந்தில்குமார்

அ.தி.மு.க. - கே.பி.அன்பழகன்

த.வெ.க. - கோபி

நா.த.க. - பூபதி

பென்னாகரம்

காங்கிரஸ் - ஜி.கே.எம்.தமிழ் குமரன்

பா.ம.க. - பாடி வெ.செல்வம்

த.வெ.க. - கஜேந்திரன்

நா.த.க. - பழனியம்மாள்

தர்மபுரி

தே.மு.தி.க. - வி.இளங்கோவன்

பா.ம.க. - சவுமியா அன்புமணி

த.வெ.க. - சிவன்

நா.த.க. - சாந்தலட்சுமி

பாப்பிரெட்டிப்பட்டி

தி.மு.க. - பெ.பழனியப்பன்

அ.தி.மு.க. - மரகதம் வெற்றிவேல்

த.வெ.க. - திலகவதி

நா.த.க. - அர்ச்சனா தமிழ் அருவி

அரூர் (தனி)

தி.மு.க. - அ.சண்முகம்

அ.தி.மு.க. - வி.சம்பத்குமார்

த.வெ.க. - ராகேஷ்

நா.த.க. - அனிதா அண்ணாதுரை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com