திண்டுக்கல் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
Published on

திண்டுக்கல் மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

பழனி

மா.கம்யூ. - என்.பாண்டி

அ.தி.மு.க. - கே.ரவி மனோகரன்

த.வெ.க. - பிரவீன்குமார்

நா.த.க. - பா.முருகேஸ்வரி

ஒட்டன்சத்திரம்

தி.மு.க. - அர.சக்கரபாணி

த.மா.கா. - விடியல் சேகர்

த.வெ.க. - மோகன்

நா.த.க. - பழ.ரகுபதி

ஆத்தூர்

தி.மு.க. - ஐ.பெரியசாமி

அ.தி.மு.க. - ஏ.விஸ்வநாதன்

த.வெ.க. - கலைச்செல்வி

நா.த.க. - அ.சைமன் ஜஸ்டின்

நிலக்கோட்டை (தனி)

தி.மு.க. - நாகஜோதி

அ.தி.மு.க. - எஸ்.தேன்மொழி

த.வெ.க. - அய்யனார்

நா.த.க. - துரை.கயிலை ராஜன்

நத்தம்

தமிழர் தேசம் கட்சி - கே.கே.செல்வக்குமார்

அ.தி.மு.க. - நத்தம் இரா.விஸ்வநாதன்

த.வெ.க. - ரமேஷ்

நா.த.க. - அ.அழகம்மாள்

திண்டுக்கல்

தி.மு.க. - ஐ.பி.செந்தில்குமார்

அ.தி.மு.க. - திண்டுக்கல் சி.சீனிவாசன்

த.வெ.க. - நசீர்

நா.த.க. - க.முத்தரசி

வேடசந்தூர்

தி.மு.க. - டி.சாமிநாதன்

அ.தி.மு.க. - டாக்டர் வி.பி.பி.பரமசிவம்

த.வெ.க. - நாகஜோதி

நா.த.க. - அ.ஹூசைன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com