கள்ளக்குறிச்சி மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் - முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

உளுந்தூர்பேட்டை

தி.மு.க. - ஜி.ஆர்.வசந்தவேல்

அ.தி.மு.க. - இரா.குமரகுரு

த.வெ.க. - சுதாகர்

நா.த.க. - லோகேஸ்வரி

ரிஷிவந்தியம்

தி.மு.க. - வசந்தம் கார்த்திகேயன்

பா.ம.க. - அ.ப.செழியன்

த.வெ.க. - அசோக்குமார்

நா.த.க. - ராதிகா

சங்கராபுரம்

தி.மு.க. - தா.உதயசூரியன்

அ.தி.மு.க. - ஆர்.ராகேஷ்

த.வெ.க. - ஜெகதீசன்

நா.த.க. - ரமேஷ்

கள்ளக்குறிச்சி (தனி)

வி.சி.க.- மாலதி

அ.தி.மு.க. - எஸ்.ராஜீவ்காந்தி

த.வெ.க. - அருள் விக்னேஷ்

நா.த.க. - நாகம்மாள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com