கரூர் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டம்
Published on

கரூர் மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

அரவக்குறிச்சி

தி.மு.க. - மொஞ்சனூர் ஆர்.இளங்கோ

அ.தி.மு.க. - கே.செல்வக்குமார்

த.வெ.க. - கார்த்திகேயன்

நா.த.க. - நரேன்

கரூர்

தி.மு.க. - ஆசி.எம்.தியாகராஜன்

அ.தி.மு.க. - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

த.வெ.க. - மதியழகன்

நா.த.க. - ரெ.கருப்பையா

கிருஷ்ணராயபுரம் (தனி)

தி.மு.க. - சி.கே.ராஜா

அ.தி.மு.க. - டாக்டர் எஸ்.திவ்யா

த.வெ.க. - மதன்

நா.த.க. - வை.சத்யா

குளித்தலை

தி.மு.க. - சூரியனூர் அ.சந்திரன்

அ.தி.மு.க. - எஸ்.கருணாகரன்

த.வெ.க. - பாலசுப்பிரமணியம்

நா.த.க. - நன்மாறன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com