கிருஷ்ணகிரி மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம்: முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

ஊத்தங்கரை (தனி)

காங்கிரஸ் - ஆர். குப்புசாமி

அ.தி.மு.க. - டி.எம்.தமிழ்செல்வம்

த.வெ.க. - எம்.ரமேஷ்

நா.த.க. - மேகலா

பர்கூர்

தி.மு.க. - தே.மதியழகன்

அ.தி.மு.க. - இ.சி.கோவிந்தராசன்

த.வெ.க. - முரளிதரன்

நா.த.க. - கவின்

கிருஷ்ணகிரி

காங்கிரஸ் - ஏ.செல்லகுமார்

அ.தி.மு.க. - கே.அசோக்குமார்

த.வெ.க. - முகுந்த் ஆர்.பாண்டியன்

நா.த.க. - சுகந்தி பார்த்திபன்

வேப்பனஹள்ளி

தி.மு.க. - பி.எஸ்.சீனிவாசன்

அ.தி.மு.க. - கே.பி.முனுசாமி

த.வெ.க. - சம்பங்கி

நா.த.க. - ரா.நாகராஜ்

ஓசூர்

தி.மு.க. - எஸ்.ஏ.சத்யா

அ.தி.மு.க. - பி.பாலகிருஷ்ண ரெட்டி

த.வெ.க. - எஸ்.வேந்தர்க்கரசன்

நா.த.க. - ர.ஸ்டாலின்

தளி

இ.கம்யூ. - டி.ராமச்சந்திரன்

பா.ஜ.க. - டாக்டர் நாகேஷ்குமார்

த.வெ.க. - சுரேஷ்

நா.த.க. - நரசிம்மன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com