நாமக்கல் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம்
Published on

நாமக்கல் மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

ராசிபுரம் (தனி)

தி.மு.க. - டாக்டர் மா.மதிவேந்தன்

பா.ஜ.க. - டாக்டர் எஸ்.டி.பிரேம்குமார்

த.வெ.க. - லோகேஷ் தனபால்

நா.த.க. - சசிகலா

சேந்தமங்கலம் (தனி)

தி.மு.க. - பி.பூமலர்

அ.தி.மு.க. - சி.சந்திரசேகரன்

த.வெ.க. - சந்திரசேகர்

நா.த.க. - சி.பொன்னுமணி

நாமக்கல்

தி.மு.க. - ப.ராணி

அ.தி.மு.க. - ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்

த.வெ.க. - திலீப்

நா.த.க. - பரவின்

பரமத்தி-வேலூர்

தி.மு.க. - கே.எஸ்.மூர்த்தி

அ.தி.மு.க. - எஸ்.சேகர்

த.வெ.க. - நந்தகுமார்

நா.த.க. - ம.அரவிந்த்

திருச்செங்கோடு

கொ.ம.தே.க. - ஈ.ஆர்.ஈஸ்வரன்

அ.தி.மு.க. - ஆர்.சந்திரசேகர்

த.வெ.க. - அருண்ராஜ்

நா.த.க. - ரேவதி

குமாரபாளையம்

தி.மு.க. - எஸ்.பாலு

அ.தி.மு.க. - பி.தங்கமணி

த.வெ.க. - விஜயலட்சுமி

நா.த.க. - யுவராணி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com