புதுக்கோட்டை மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
Published on

புதுக்கோட்டை மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

கந்தர்வக்கோட்டை (தனி)

மா.கம்யூ. - எம்.சின்னதுரை

பா.ஜ.க. - சி.உதயகுமார்

த.வெ.க. - சுப்பிரமணியன்

நா.த.க. - நதியா தமிழ்செல்வன்

விராலிமலை

தி.மு.க. - கே.கே.செல்லபாண்டியன்

அ.தி.மு.க. - டாக்டர் சி.விஜயபாஸ்கர்

த.வெ.க. - முருகேசன்

நா.த.க. - சத்தியலட்சுமி

புதுக்கோட்டை

தி.மு.க. - வை.முத்துராஜா

பா.ஜ.க. - என்.ராமச்சந்திரன்

த.வெ.க. - ஷரிப்

நா.த.க. - எழிலரசி

திருமயம்

தி.மு.க. - எஸ்.ரகுபதி

அ.தி.மு.க. - பி.கே.வைரமுத்து

த.வெ.க. - சிந்தாமணி

நா.த.க. - லட்சுமி சீனிவாசன்

ஆலங்குடி

தி.மு.க. - சிவ.வீ.மெய்யநாதன்

அ.தி.மு.க. - தன.விமல்

த.வெ.க. - துரை கந்தசாமி

நா.த.க. - இரா.ராஜாராமன்

அறந்தாங்கி

காங்கிரஸ் - டி.ராமச்சந்திரன்

பா.ஜ.க. - கவிதா ஸ்ரீகாந்த்

த.வெ.க. - பர்வேஸ்

நா.த.க. - முத்துலட்சுமி செல்வரத்தினம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com