ராணிப்பேட்டை மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026; ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம்
Published on

ராணிப்பேட்டைமாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்,

அரக்கோணம் (தனி)

வி.சி.க. - எழில் கரோலின்

அ.தி.மு.க. - சு.ரவி

த.வெ.க. - காந்திராஜ்

நா.த.க. - ராஜ்குமார்

சோளிங்கர்

காங்கிரஸ் - ஏ.எம். முனி ரத்தினம்

பா.ம.க. - க.சரவணன்

த.வெ.க. - கபில்

நா.த.க. - அசோக்குமார்

ராணிப்பேட்டை

தி.மு.க. - ஆர்.காந்தி

த.மா.கா. - கார்த்திகேயன்

த.வெ.க. - தாகிரா

நா.த.க. - தாரிக்கா சல்மான்

ஆற்காடு

தி.மு.க. - ஜெ.எல்.ஈஸ்வரப்பன்

அ.தி.மு.க. - எஸ்.எம்.சுகுமார்

த.வெ.க. - விஜய் மோகன்

நா.த.க. - அர்ச்சனா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com