சிவகங்கை மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
Published on

சிவகங்கை மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

காரைக்குடி

காங்கிரஸ் - எஸ்.மாங்குடி

அ.ம.மு.க. - தேர்போகி பாண்டி

த.வெ.க. - பிரபு

நா.த.க. - சீமான்

திருப்பத்தூர்

தி.மு.க. - கே.ஆர்.பெரியகருப்பன்

பா.ஜ.க. - கே.சி.திருமாறன்

த.வெ.க. - சீனிவாச சேதுபதி

நா.த.க. - ரம்யா மோகன்

சிவகங்கை

முக்குலத்தோர் புலிப்படை - கருணாஸ்

அ.தி.மு.க. - பி.ஆர்.செந்தில்நாதன்

த.வெ.க. - குழந்தை ராணி நாச்சியார்

நா.த.க. - இந்துஜா ரமேஷ்

மானாமதுரை (தனி)

தி.மு.க. - ஆ.தமிழரசி ரவிக்குமார்

பா.ஜ.க. - பொன்.வி.பாலகணபதி

த.வெ.க. - இளங்கோவன்

நா.த.க. - ம.சண்முகப்பிரியா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com