திருச்சி மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம்
Published on

திருச்சிராப்பள்ளி மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

மணப்பாறை

ம.நே.ம.க. - அப்துல் சமது

அ.தி.மு.க. - டாக்டர் பி.எல்.விஜயகுமார்

த.வெ.க. - கதிரவன்

நா.த.க. - அருணகிரி

ஸ்ரீரங்கம்

தி.மு.க. - எஸ்.துரைராஜ்

அ.தி.மு.க. - ஆர்.மனோகரன்

த.வெ.க. - ரமேஷ்

நா.த.க. - தர்மராஜ்

திருச்சி மேற்கு

தி.மு.க. - கே.என்.நேரு

அ.ம.மு.க. - ராஜசேகரன்

த.வெ.க. - ராமமூர்த்தி

நா.த.க. - புவனேஸ்வரி

திருச்சி கிழக்கு

தி.மு.க. - இனிகோ இருதயராஜ்

அ.தி.மு.க. - க.ராஜசேகரன்

த.வெ.க. - ஜோசப் விஜய்

நா.த.க. - கிருஷ்ணசாமி

திருவெறும்பூர்

தி.மு.க. - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அ.தி.மு.க. - ப.குமார்

த.வெ.க. - நவல்பட்டு விஜி

நா.த.க. - ராஜேஷ்

லால்குடி

தி.மு.க. - த.பாரிவள்ளல்

அ.தி.மு.க. - டாக்டர் எம்.லீமா ரோஸ்

த.வெ.க. - கு.ப.கிருஷ்ணன்

நா.த.க. - நே.மதன்

மண்ணச்சநல்லூர்

தி.மு.க. - சீ.கதிரவன்

சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் - ஆர்.வி.பரதன்

த.வெ.க. - சரவணன்

நா.த.க. - இரா.தேன்மொழி

முசிறி

தி.மு.க. - என்.எஸ்.கருணைராஜா

அ.தி.மு.க. - என்.யோகநாதன்

த.வெ.க. - விக்னேஷ்

நா.த.க. - பாக்யலட்சுமி

துறையூர் (தனி)

காங்கிரஸ் - எம்.விச்சு லெனின் பிரசாத்

அ.தி.மு.க. - இ.சரோஜா

த.வெ.க. - ரவிசங்கர்

நா.த.க. - கௌசல்யா சுரேஷ்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com