திருநெல்வேலி மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
Published on

திருநெல்வேலி மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

திருநெல்வேலி

தி.மு.க. - சு.சுப்பிரமணியன்

அ.தி.மு.க. - தச்சை என்.கணேசராஜா

த.வெ.க. - ஆர்.எஸ்.முருகன்

நா.த.க. - பா.சத்யா

அம்பாசமுத்திரம்

காங்கிரஸ் - வி.பி.துரை

அ.தி.மு.க. - இசக்கி சுப்பையா

த.வெ.க. - ராஜகோபால்

நா.த.க. - சிவசங்கரன்

பாளையங்கோட்டை

தி.மு.க. - மு.அப்துல் வஹாப்

அ.தி.மு.க. - எஸ்.சையது சுல்தான் சம்சுதீன்

த.வெ.க. - மரிய ஜான்

நா.த.க. - சங்கர நாராயணன்

நாங்குநேரி

காங்கிரஸ் - ரூபி மனோகரன்

அ.ம.மு.க. - இசக்கிமுத்து

த.வெ.க. - ரெட்டியார்பட்டி நாராயணன்

நா.த.க. - செல்வம்

ராதாபுரம்

தி.மு.க. - மு.அப்பாவு

பா.ஜ.க. - எஸ்.பி.பாலகிருஷ்ணன்

த.வெ.க. - சதீஷ் கிறிஸ்டோபர்

நா.த.க. - கிரிஜா தாமரைப்பாண்டியன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com