வேலூர் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம்
Published on

வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

காட்பாடி

தி.மு.க. - துரைமுருகன்

அ.தி.மு.க. - வி.ராமு

த.வெ.க. - சுதாகர்

நா.த.க. - திருக்குமரன்

வேலூர்

தி.மு.க. - ப.கார்த்திகேயன்

அ.தி.மு.க. - எஸ்.ஆர்.கே.அப்பு

த.வெ.க. - வினோத் கண்ணன்

நா.த.க. - சோனியா

அணைக்கட்டு

தி.மு.க. - ஏ.பி.நந்தகுமார்

அ.தி.மு.க. - த.வேலழகன்

த.வெ.க. - வேல்முருகன்

நா.த.க. - ரவிக்குமார்

கே.வி.குப்பம் (தனி)

தி.மு.க. - டாக்டர் ராஜேஸ்வரி மோகன்காந்தி

புரட்சி பாரதம் - பூவை ஜெகன்மூர்த்தி

த.வெ.க. - தென்றல் குமார்

நா.த.க. - கலையேந்திரி

குடியாத்தம் (தனி)

தே.மு.தி.க. - கே.பி.பிரதாப்

அ.தி.மு.க. - ஜி.பரிதா புருஷோத்தமன்

த.வெ.க. - சிந்து

நா.த.க. - இமலன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com