விழுப்புரம் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம்
Published on

விழுப்புரம் மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

செஞ்சி

தி.மு.க. - கே.எஸ்.மஸ்தான்

பா.ம.க. - அ.கணேஷ்குமார்

த.வெ.க. - சந்திரசேகரன்

நா.த.க. - ஏ.கிருஷ்ணன்

மயிலம்

தே.மு.தி.க. - எல்.வெங்கடேசன்

அ.தி.மு.க. - சி.வி.சண்முகம்

த.வெ.க. - விஜய் நிரஞ்சன்

நா.த.க. - ச.விஜய் விக்ரம்

திண்டிவனம் (தனி)

வி.சி.க. - வன்னி அரசு

அ.தி.மு.க. - பி.அர்ஜூணன்

த.வெ.க. - சக்திவேல்

நா.த.க. - பா.பேச்சிமுத்து

வானூர் (தனி)

தி.மு.க. - கவுதம் திராவிடமணி

அ.தி.மு.க. - பி.முருகன்

த.வெ.க. - சுரேஷ்

நா.த.க. - பா.கரிகாலன்

விழுப்புரம்

தி.மு.க. - டாக்டர் இரா.லட்சுமணன்

அ.தி.மு.க. - கே.விஜயா

த.வெ.க. - மோகன்ராஜ்

நா.த.க. - அபிநயா பொன்னிவளவன்

விக்கிரவாண்டி

தி.மு.க. - அன்னியூர் சிவா என்கிற அ.சிவசண்முகம்

பா.ம.க. - சி.சிவக்குமார்

த.வெ.க. - விஜய் வடிவேல்

நா.த.க. - சுபா சந்திரசேகரன்

திருக்கோவிலூர்

தி.மு.க. - டாக்டர் கவுதமசிகாமணி

அ.தி.மு.க. - எஸ்.பழனிசாமி

த.வெ.க. - பரணி பாலாஜி

நா.த.க. - ஹேமராஜன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com