விருதுநகர் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
Published on

விருதுநகர் மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

ராஜபாளையம்

தி.மு.க. - தங்கப்பாண்டியன்

த.ம.மு.க. - பிரிசில்லா பாண்டியன்

த.வெ.க. - ஜெகதீஸ்வரி

நா.த.க. - கார்த்திக்

ஸ்ரீவில்லிபுத்தூர்

இ.கம்யூ. - மகாலிங்கம்

அ.தி.மு.க. - எம்.சந்திரபிரபா

த.வெ.க. - கார்த்திக்

நா.த.க. - அ.கரிகாலபாண்டியன்

சாத்தூர்

தி.மு.க. - அ.கடற்கரை ராஜ்

பா.ஜ.க. - நயினார் நாகேந்திரன்

த.வெ.க. - அஜித்

நா.த.க. - ஆனந்தராஜா

சிவகாசி

காங்கிரஸ் - கணேசன் அசோகன்

அ.தி.மு.க. - கே.டி.ராஜேந்திரபாலாஜி

த.வெ.க. - கீர்த்தனா

நா.த.க. - டயானா

விருதுநகர்

தே.மு.தி.க. - விஜய பிரபாகர்

அ.தி.மு.க. - வி.ஜி.கணேசன்

த.வெ.க. - செல்வம்

நா.த.க. - லட்சுமணன்

அருப்புக்கோட்டை

தி.மு.க. - சாத்தூர் ராமச்சந்திரன்

அ.தி.மு.க. - எஸ்.சேதுபதி

த.வெ.க. - கார்த்திக்குமார்

நா.த.க. - மணிமாறன்

திருச்சுழி

தி.மு.க. - தங்கம் தென்னரசு

அ.தி.மு.க. - ராஜவர்மன்

த.வெ.க. - சமயன்

நா.த.க. - கார்த்திக் ராஜா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com