டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

குரூப்-2/2ஏ

கடந்த பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப்-2/2ஏ முதன்மைத் தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணியிடங்களுக்கான இந்த தேர்வின் முடிவுகளை, தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் சென்று அறிந்துகொள்ளலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com