ஸ்ரீரங்கம், கல்லக்குடி, தா.பேட்டை பகுதிகளில் நாளைய மின்தடை

ஸ்ரீரங்கம், கல்லக்குடி, தா.பேட்டை பகுதிகளில் நாளைய மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஸ்ரீரங்கம், கல்லக்குடி, தா.பேட்டை பகுதிகளில் நாளைய மின்தடை
Published on

ஸ்ரீரங்கம் துணை மின்நிலையம்

காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்நிலைய சாலை, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்டபம் சாலை, மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம்.

தா.பேட்டை துணை மின்நிலையம்

தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை, இ.பாதர்பேட்டை.

கல்லக்குடி துணை மின்நிலையம்

கல்லக்குடி, வடுகர்பேட்டை, கோவாண்டகுறிச்சி, புதூர் பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆலம்பாடி மேட்டூர், நத்தம், திருமாங்குடி, டி.கல்விகுடி, வந்தலைகூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், குமுளூர், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, கண்ணாக்குடி, குளக்குடி, பளிங்காநத்தம், வெங்கடாசலபுரம், செம்பரை, திண்ணியம், அரியூர், ஆலங்குடிமகாஜனம், முதுவத்தூர், புள்ளம்பாடி, தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அலுந்தலைப்பூர், கருடமங்கலம், கல்லக்குடி, மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, கல்லகம், கீழரசூர், ஆமரசூர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com