கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. #Berijamlake
கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
Published on

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொடைக்கானலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் கூட்டம் வந்த வண்ணமாக உள்ளனா. பொது மக்களுக்கு ஏற்றவாறு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வன விலங்களின் நடமாட்டம் இருந்து வருகிறது.

இதனால் கொடைக்கானலில் முக்கிய இடங்களில் ஒன்றான போஜம் ஏாக்கு செல்ல வனத்துறையினா தடை விதித்துள்ளனா. அந்த பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் போஜம் ஏாக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யானைகளின் நடமாட்டத்தால் முக்கிய இடங்கள் வனத்துறையினான் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. பின்னா வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்தவுடன் வழக்கம் போல் அமைதி வழங்கப்படும் என வனத்துறையினா தொவித்துள்ளனா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com