கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா.
கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

கோபி 

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தடுப்பணை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று கெடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனா.

X

Daily Thanthi
www.dailythanthi.com