

இன்று மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.45 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இன்று காலை 10, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.