

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் சோழனூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நாகப்பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், நாகப்பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது சரவணன் என்ற தீயணைப்பு வீரரை நாகப்பாம்பு கையில் கடித்ததால், உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீயணைப்பு வீரர் சரவணன் பணிக்குச் சேர்ந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், அவரை பாம்பு கடித்துள்ள சம்பவம்