அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Published on

அரியலூர் மாவட்ட பகுதிகளில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com