திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நிற்கும்: தெற்கு ரெயில்வே


திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நிற்கும்: தெற்கு ரெயில்வே
x
தினத்தந்தி 14 Oct 2025 1:11 PM IST (Updated: 14 Oct 2025 5:43 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 06190/06191) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை முதல் (புதன்கிழமை) திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்றுசெல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story