சென்னை,
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி முகம் கண்டுள்ளர். தற்போதைய நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை விவரம்:
உதயநிதி ஸ்டாலின்: 51,540
செல்வம்- தவெக; 41,659
ஆதிராஜாராம்- அதிமுக: 12,652
ஆயிசா பேகம்: நாம் தமிழர் கட்சி 2,239