அடையாளம் தெரியாத ஆண் பிணம்

அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே புதர் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து இறந்த நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com