அருப்புக்கோட்டை ஒன்றிய குழு கூட்டம்

அருப்புக்கோட்டை ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
அருப்புக்கோட்டை ஒன்றிய குழு கூட்டம்
Published on

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சசிகலா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட குறைகளை சரிசெய்ய வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என ஒன்றிய தலைவர் சசிகலா தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com