வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றம்

பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றம்
Published on

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com