வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலின் உபகோவிலான தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் துணை ஆணையர் ராமு, கோவில் செயல் அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் பழைய கொடிமரத்தை அகற்றி புதிய கொடிமர பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.