கிராம சபை கூட்டம்

கலிங்கப்பட்டி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
Published on

திருவேங்கடம்:

திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் ஒன்றியம் கலிங்கப்பட்டி ஊராட்சி சார்பில் முத்துரெட்டிபட்டி கிராமத்தில் சுதந்திர தின விழா கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழி சந்துரு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அருள் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com