கிராம சபை கூட்டம்

தலைவன்கோட்டை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியனில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தலைவன்கோட்டை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சர்மிளா வேலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குபேந்திரராஜா, ஊராட்சி செயலர் திருமலைகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன், வார்டு உறுப்பினர் மணிகண்டன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகள் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com