விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் நடிகர் சந்தானத்துக்கு வாழ்த்து
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள்
Published on

திருக்கோவிலூர்

நடிகர் சந்தானம் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் திருக்கோவிலூர் ராம கிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது விழுப்புரம் மாவட்ட செயலாளர் செஞ்சி கோபி, பொருளாளர் சதீஷ்குமார், துணை செயலாளர் தினேஷ்குமார், வல்லம் ஒன்றிய தலைவர் பாலாஜி, வேட்டவலம் ஒன்றிய தலைவர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com