விழுப்புரம்- ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு


விழுப்புரம்- ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
x

ரெயில் சேவை வருகிற 12-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

விழுப்புரம்-ராமேசுவரம் இடையே வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் சேவை வருகிற 12-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story