விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம்

வந்தவாசியில் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம்
Published on

வந்தவாசியில் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

வந்தவாசியில் விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாநில இணை அமைப்பாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் இணைச் செயலாளர் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை அமைப்பு நிறுவனர் எஸ்.ராஜாஜி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் பூபாலன், தெள்ளார் ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com