வீணாக செல்லும் குடிநீர்

குடிநீர் வீணாக செல்கிறது.
வீணாக செல்லும் குடிநீர்
Published on

 புகழூர்-தவுட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை படத்தில் காணலாம். இதனை சரி செய்ய பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com