23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கி இருப்பதாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Published on

சென்னை,

திராவிட மாடல் ஆட்சியில் 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கி இருப்பதாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அத்துடன், வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”நிலம் எனும் கனவு: நமது திராவிட மாடல் - இன் 'ஆல் டைம் ரெக்கார்டு' 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கியுள்ளோம்! 23 லட்சத்து 56 ஆயிரம் நபர்களுக்குப் பட்டா வழங்கியுள்ளோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com