‘தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


‘தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் முதல்-அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா. தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story