

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி முருகன் ஆதித்தன் - சற்குணாதேவியின் பேத்தியும், சென்னை பவர்புல் பிரிண்டர்ஸ் இயக்குனர் ரமேஷ் ஆதித்தன் - அமுதாதேவியின் மகள் ஆர்.ஏ. ஆராதனாவுக்கும், ராமநாதபுரம் கர்ணன் - மீனாகுமாரியின் மகன் ஸ்ரீராமுக்கும் சென்னை செங்குன்றம் ஆர்.பி. கிராண்ட் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் ‘தினத்தந்தி’ குழும தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.