எஸ்.ஐ.ஆருக்கு வரவேற்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களின் விவரம்
அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Published on:
Copied
Follow Us
சென்னை,
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கியமான தீர்மானங்களின் விவரம் வருமாறு: