முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி

பாவூர்சத்திரத்தில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் ஹோம்சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனர் இளங்கோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அரிமா சங்க பெருளாளர் சினேகாபாரதி வரவேற்று பேசினார். சாமி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com