பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்வு, டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்வு, டீசல் விலை குறைப்பு
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 9 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.52 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.70.87 காசுகளாகவும் உள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com