தீபாவளி அன்று பட்டாசு எப்போது வெடிக்கலாம்?

தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி அன்று பட்டாசு எப்போது வெடிக்கலாம்?
Published on

சென்னை,

தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என தீபாவளியன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com