ராயபுரம், தீவுத்திடலில் இருந்து எந்தெந்த வழித்தட பஸ்கள் இயக்கப்படும் - வெளியான முக்கிய தகவல்


ராயபுரம், தீவுத்திடலில் இருந்து எந்தெந்த வழித்தட பஸ்கள் இயக்கப்படும் - வெளியான முக்கிய தகவல்
x

கோப்புப்படம்

ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

பிராட்வே பஸ் நிலையத்தில் மறுசீரமமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 7-ந் தேதி முதல் அங்கிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.

அந்த வகையில், காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் 6, 13, 60இ, 102, 109, 102சி, 102கே, 102பி, 102எஸ், 102எக்ஸ், 109ஏ, 109எக்ஸ், 21ஜி, 21எல், 21இ இடி வழித்தட பஸ்களும், அண்ணாசாலை வழியாக இக்கப்படும்

11, 21, 26, 52, 54, 60, 10இ, 11G, 11எம், 155ஏ, 17இ, 17கே, 188சி, 188இடி, 18ஏ, 18ஏ கட், 18பி, 18டி, 18இ, 18கே, 18பி, 18ஆர், 18ஆர்.எக்ஸ், 18எக்ஸ், 21சி, 26பி, 26ஜி, 26கே, 26எம், 26ஆர், 51டி, 51ஜெ, 52பி, 52ஜி, 52கே, 54ஜி, 54எல், 5சி, 60ஏ, 60டி, 60ஜி, 60எச், 88சி, 88கே, 88கே இடி, 9எம் இடி, ஏ51, டி51 இடி, இ18, இ51, எம்51ஆர் வழித்தட பஸ்களும், ஈ.வெ.ரா.சாலை வழியாக இயக்கப்படும் 50, 101சிடி, 101எக்ஸ், 53இ, 53பி வழித்தட பஸ்களும் ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இதே போன்று, பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் 1, 4, 44, 33சி, 33எல், 38ஏ, 38ஜி, 38எச், 44சி, 44சிடி, 4எம், 56டி, 56டி இடி, 56ஜெ, 56கே, 56பி, 57டி, 57எப், 57எச், 57ஜெ, 57எம், 8பி, சி56சி, சி56சி இடி, 557ஏ இடி வழித்தட பஸ்களும், மண்ணடி வழியாக இயக்கப்படும் 33பி, 56சி, 56எப் வழித்தட பஸ்களும், ஈ.வெ.ரா சாலை வழியாக இயக்கப்படும்

15, 20, 15எப், 15ஜி, 17டி, 20ஏ, 20டி, 50இடி, 50எம், 71டி, 71இ, 71எச், 71வி, 120, 120சிடி, 120எப், 120ஜி, 120கே, 150 வழித்தட பஸ்களும், வேப்பேரி வழியாக இயக்கப்படும் 35, 42, 242, 142பி, 142பி, 35சி, 42பி, 42சி, 42டி, 42எம், 64சி, 64கே, 64கே இடி, 7இ, 7எச், 7கே, 7எம், 7எம் இடி ஆகிய வழித்தட பஸ்களும் தீவுத்திடல் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

1 More update

Next Story