இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு எச்.வசந்தகுமார் ராஜினாமா கடிதம் அளிக்கிறார்

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு எச்.வசந்தகுமார் ராஜினாமா கடிதம் அளிக்கிறார்
Published on

சென்னை,

வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில், வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com