உடையார்பாளையம் பேரூராட்சி கூட்டம்

உடையார்பாளையம் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
உடையார்பாளையம் பேரூராட்சி கூட்டம்
Published on

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கோமதி, துணை தலைவர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விவாதங்கள் நடந்த பின்னர், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com