கஞ்சா விற்ற பெண் கைது

திசையன்விளையில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற பெண் கைது
Published on

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை-நவ்வலடி சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக அப்புவிளை செந்தூர் ராணி புரத்தை சேர்ந்த கொன்சால் மனைவி சகாய பாப்பா (வயது 52) என்பவரை இன்ஸ்பெக்டர் ராஜ் கைது செய்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com