விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

பேரையூர்

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூரை சேர்ந்தவர் மலைச்சாமி. இவருடைய மனைவி ஆறுமுகம் (வயது 47). இவர் அடிக்கடி வயிற்று வலி நோயால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் தனது வீட்டில் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார்..இது குறித்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com