தூக்குப்போட்டு பெண் சாவு

தூத்துக்குடி அருகே தூக்குப்போட்டு பெண் இறந்து போனார்.
தூக்குப்போட்டு பெண் சாவு
Published on

தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு ஏ.கைலாசபுரத்தை சேர்ந்தவர் செண்பகராஜ். இவருடைய மனைவி அமைச்சியார் (வயது 30). கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் தகராறு நடந்து உள்ளது. இதில் மனம் உடைந்த அமைச்சியார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com