தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டா.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி - கல்லணை சாலையில் உள்ள கோவிலடி திருவள்ளுவர்புரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகள் சந்தியா(வயது22). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com