பெண் போலீசார் வாகன பேரணி

பெண் போலீசார் வாகன பேரணி நடைபெற்றது.
பெண் போலீசார் வாகன பேரணி
Published on

பெண் போலீஸ் பிரிவு தொடங்கி 50-வது ஆண்டை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை பெண் போலீசார் மற்றும் பெண்கள் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றபோது எடுத்த படம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com