உலக தண்ணீர் தினம்

புதிய குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.
உலக தண்ணீர் தினம்
Published on

உலக தண்ணீர் தினத்தையொட்டி சிவகாசி தேவர்குளம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அரசு கல்லூரி செல்லும் சாலையில் புதிய குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com